- அகவிலைப்படி 01 - 04 -2010 முதல் ஊழியர்களுக்கு 6 .5 சதம் உயர்ந்துள்ளது. அதிகாரிகளுக்கு 3 .9 சதம் உயர்ந்துள்ளது.
- 14 -04 -2010 அன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- SC / ST ஊழியர்களுக்கு மதிப்பெண்களில் சலுகை அடிப்படையில் 17 பேர் தமிழகத்தில் JAO ஆக தேர்வு செயப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 3 பேர் JAO தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment