SDOT -SUBURBAN கிளைகள் இணைப்பு மாநாடு.
மாநில துணை செயலர் தோழர். L . சுப்பராயன், முன்னாள் மாநில துணை செயலர் தோழர் RV ஆகியோர் சிறப்புரையுடன் சிறப்பாக நடந்தது. மாநில துணை தலைவர் தோழர் மனோகரன், மாவட்ட செயலர் பழனியப்பன், மாவட்ட தலைவர் சுந்தரவேல், AIBSNLOA மாவட்ட செயலர் காமராஜ் மற்றும் மாவட்ட சங்க கிளை சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டு பதிவுகள். . .

No comments:
Post a Comment