Monday, May 10, 2010

 ஒப்பந்த ஊழியர் ஊதியம் - உத்தரவு.
                ஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சக குறைந்தபட்ச ஊதிய உத்தரவை ஏற்று BSNL நிறுவனம் 06-05-2010 அன்று அது நமது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற உத்தரவை வெளியிட்டுள்ளது.
                அதில் பகுதிகேற்ப ரூ 120, 150, 180 உடன் கிராக்கிப்படி இணைக்கப்பட்டு தரப்படவேண்டும். நமது தொடர்ந்த போராட்டங்களும், பாட்னா வந்த அமைச்சரிடம் (ஹரிஷ் ராவத்திடம்) நாம் முறையிட்டதும் உத்தரவு வரக்காரணமாயின.
                ஆனால் பொதுவாக சொல்லபடிருப்பது என்னவென்றால் அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சி தலைவர் நிர்ணயிக்கும் ஊதியம் கொடுக்கப்படவேண்டும் என்பதுதான்.

No comments: