Wednesday, November 2, 2011

நவீன நீரோ!
SC/ST உழியர் நல சங்கத்தினருக்கு வழங்கப்பட்டதைப் போல கிளை / மாவட்ட / மாநில/ அகில இந்திய சங்க செயலர்கள்/தலைவர்கள்/ பொருளர்கள் அகிய அனவருக்கும் மாற்றல்களில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று BSNLEU சங்க பொதுச்செயலர் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார்.

ஆட்குறைப்பு, நிறுவனம் நட்டம், போனஸ் இல்லை, MRS  ரத்து, LTC நிறுத்தம் போன்ற பிரச்சனைகளால்  எதிர் காலத்தை பற்றிய கவலையில் / பயத்தில் ஊழியர்கள் உள்ளனர். இப்பிரச்சனைகளை தீர்வுக்கு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரத்தில், BSNLEU -ன் கவலை மாற்றல் பற்றியது.

மற்றவர்கள் எல்லாம் Rotation Transferல் தொலைதூரங்களுக்கு
சென்று Delightful ஆக பணியாற்றி, BSNL வளர்ச்சிக்கு கால, நேரம்
பார்க்காமல் பணியாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்து,
அப்பாவி ஊழியர்களை பழிவாங்கும் BSNLEU, தனது முன்னணி
ஊழியர்களுக்கு மட்டும் மாற்றலிலிருந்து விலக்கு என்று கோருவது,
ஊருக்குதான் உபதேசம் , எனக்கில்லை என்பதை நிரூபிக்கிறது.

No comments: