Sunday, October 14, 2012

BSNLக்கு Option தராத ITS அதிகாரிகளை உடனே வெளியேற்று !
               இல்லையேல்

அனைத்து  ஊழியர்களையும் DOT ஊழியர்
களாக ஏற்று அதற்கான உத்திரவை வெளியிடு !!

என வலியுறுத்தும் அடுத்த கட்ட போராட்டங்கள்! 

  • 15-10-12 தர்ணா
  • 26-10-12   பாராளுமன்றம், ராஜ் பவன் நோக்கி பேரணி
  • 29-10-12  காலவரையற்ற ஒத்துழையாமை,  ஒரு வாரம் தொடர் உண்ணாவிரதம் 

வேலை நிறுத்த போராட்டமும் தக்க
தருணத்தில்  நடத்தப்படும் !

No comments: