Tuesday, April 23, 2013

மதுரை கூட்டுறவு சொசைட்டி தேர்தல்!

மதுரையில் உள்ள BSNL பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற 27-04-2013 அன்று நடைபெற உள்ளது. 
ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யங்களை சொசைட்டியில் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தின் அடிப்படையில்

NFTE      மாவட்டச் செயலர், FNTO மாவட்டச் செயலர்,
BSNLEU  மாவட்டத்தலைவர் , TEPU மாவட்டச் செயலர்,
SEWA      மாவட்டத் தலைவர், SNATTA  மாவட்டச் செயலர்
ஆகியோர் தலைமையில் இந்த தேர்தல் 

நமது மாநில துணை தலைவர் தோழியர் பரிமளம் அவர்களை உள்ளடக்கிய 11 பேர் ஓர் அணியாக போட்டியிடுகின்றனர். நமது மாவட்டத்தில் உள்ள மதுரை சொசைட்டி உறுப்பினர்கள் அனைவரும்  ஆதரிப்போம். 27-04-2013 அன்று மதுரை சென்று வாக்களிப்போம்.

No comments: