Thursday, April 18, 2013


Final result of 6th Membership Verification

NFTE          =   61,915 (30.28%).BSNLEU     =   99,380 (48.60%).FNTO          =  14,088 (6.89%).


            நடந்து முடிந்த ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில், எந்த ஒரு சங்கமும் ஐம்பது சதத்திற்கு மேலாக ஓட்டுக்களைப் பெறவில்லை.
எனவே புதிய அங்கீகார விதிகளின் படி அதிக வாக்குகள் பெற்ற NFTE , BSNLEU ஆகிய இரண்டு சங்கங்களுமே சமஅந்தஸ்த்துடன்  அங்கிகரிக்கப் பட உள்ளது.

            அனைத்து மாநிலங்களிலும் NFTE அங்கீகரிக்கபடுவதுடன் மாநில மாவட்ட மட்ட JCM களில் பிரதிநித்துவம் கிடைக்க உள்ளது என்பது நல்ல செய்தி.
           
           தனது அனுபவத்துடன் ஊழியர் பிரச்சனைகளை NFTE விவாதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments: