Wednesday, May 29, 2013


வொர்க்ஸ் கமிட்டி மாற்றி அமைப்பு !

    NFTE-BSNL, BSNLEU சங்கங்களுக்கு தலா 3 சீட் அடிப்படையில் வொர்க்ஸ் கமிட்டியை மாற்றி அமைக்க BSNL தலைமை அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

புதிய கமிட்டி மூன்று ஆண்டுகளுக்கு செயல்படும். அந்தந்த சங்களின் மாவட்டச் செயலர் உறுப்பினர்களின் பெயர்களை தரவேண்டும்.        

Works Committee to be Re-constituted with  3 seats each for NFTE-BSNL  and BSNLEU BSNL Corporate Office  Order No.39-11/SR-/37 Dated 25-5-13 

No comments: