Friday, June 7, 2013

78.2 - CHQ NEWS !

DOT Approved today 78.2% IDA merger. C. Singh (General Secy)

78.2 IDA இணைப்பிற்கு DOT ஒப்புதல் அளித்துள்ளதாக CHQ அறிவித்துள்ளது. இந்த இணைப்பு எந்த தேதியில் இருந்து அமலாகும், அரியர்ஸ் உண்டா? என்பது பற்றி DOT உத்தரவு வெளியானவுடன் தான் தெரியவரும். காத்திருப்போம். 

No comments: