78.2 - DOT ஒப்புதல் உத்திரவு வெளியானது !!
    78.2 சத IDA அடிப்படையில் 1.1.2007 முதல்  ஊதிய மாற்றத்தை அனுமதி அளித்து DOT   உத்திரவு வெளியாகிவிட்டது.
- 01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
 
- நிதிப்பபலன்  இன்று (10-06-2003) முதல் கிடைக்கும். 
 
- அர்ரியர்ஸ் இல்லை!
 
- கூடுதல் நிதியை BSNL தான் ஏற்கவேண்டும்!
 
உத்திரவு எண்:No.61/01-2012/SU dated 10.06/2013. உத்தரவு நகல் இங்கே 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment