!
"அவர்கள்" - "இவர்கள்" ---நீ அறிவாயா?
சங்கத்தின் அஸ்திவாரத்தை நிலைகுலைய வாய்த்த "அவர்கள்" !
ஜனநாயக மாண்புகளை சவக்குழியில் தள்ளிய "அவர்கள்"!!
ஒரு கட்சிக்கே NFTE சொந்தம் என்று முடிவெடுத்த "அவர்கள்"!!!
        என்று மதுரை மாநில மாநாட்டுக்கு முன்பு பெரும் ஆரவாரம் செய்த "இவர்கள்"
       இன்று "அவர்கள்" வழியிலேயே "இவர்கள்" செல்ல போகிறார்களாம்!
இது எந்த துரோணரின் உபதேசம் என தெரியவில்லை!
அன்று முதல் இன்று வரை சங்கத்தின் உறுதியான உணர்வுமிக்க தொண்டனே!
நீ அறிவாயா? 
(ஞாபகம் வருதே. . .     1   2) 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment