Saturday, August 10, 2013

.



ரம்ஜான் தின வாழ்த்து 

வானில் தெரிந்தது பிறை... இனிய ரம்ஜான் 
வாழ்த்துக்கள் சொல்கிறேன் ஒரு முறை..! 
அதிகம் கோபப்படுவதை நிறுத்திடு... 
அக்கம் பக்கம் வீட்டிற்கு பிரியாணி 
தந்து மகிழ்ந்திடு..! 
ஈத் முபாரக் சொல்லி வாழ்த்துங்கள்... ஏழைகளுக்கு 
ஈகை கொடுத்து மகிழுங்கள்..! 
ஒற்றுமையாய் கொண்டாடலாம்... 
ஒருவர்கொருவர் ரமலான் தினத்தை 
நல்ல முறையில் நிறைவேற்றலாம்..!

No comments: