
- NFTE - ன் பாரம்பரிய போராட்ட பாதையை மீண்டும் வெளிகொணர்ந்த சென்னை தொலைபேசி போராட்டம்.
 - உறுதிமிக்க போராட்டம்.
 - BSNL ஊழியர் மத்தியில் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய போராட்டம்.
 - தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது தீரமுடன் போராடிய CKM -ன் தலைமையில் போராட்டம்.
 - தொழிசங்க அடையாளங்களை மறந்து அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நடந்த போராட்டம்.
 - இந்த போராட்ட உணர்வை உள்வாங்கி கொள்ளவோம்.
 

புரட்சிகர வாழ்த்துகளுடன்.     NFTE , திருச்சி, மாவட்டம்.
No comments:
Post a Comment