Wednesday, December 4, 2013

TM போட்டி தேர்வு முடிவுகள் !
Congratulations Clip Art 02
11/08/2013 அன்று நடந்த போன் மெக்கானிக் போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் மொத்தம் 14 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

திருச்சி மாவட்டத்தில், தேர்வில் வெற்றிபெற்ற தோழர் A .அப்துல் நசீர், RM அவர்களுக்கு நமது பாராட்டுகள்!


=============================================

போனஸ் மீண்டும் கிடைக்க!

புதிய போனஸ் திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழு 09-12-2013 அன்று கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: