Friday, February 14, 2014

இயக்குனர் பாலுமகேந்திரா மறைவு! - நமது அஞ்சலி!!

தன்னுடைய படைப்புகள் மூலம் மனித நேயத்தையும் அன்பையும் வெளிபடுத்திய சிறந்த தமிழ் திரையுலக படைப்பாளி!
ஒளிபதிவாளர், இயக்குனர் என்ற இரண்டு நிலைகளிலும் முத்திரை பதித்த கலைஞர்.

No comments: