Tuesday, April 22, 2014

NFTE கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி!


21-04-2014 அன்று நடைபெற்ற  சங்க தேர்தலில் 

தோழர். P சுந்தரம்,
தோழர். S காமராஜ்,
தோழர். Y மில்டன் 

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நமது தோழர்கள் பலர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர். 


எதிர் கூட்டணி பலம், அநாகரிகமான விசம பிரசாரம் துரோகம் ஆகியவற்றையும் மீறி NFTE கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.



No comments: