Wednesday, July 16, 2014

மாவட்ட செயற்குழு அறிவிப்பு!
strategy talk Stock Vector - 18514015

     நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 26-07-2014 , சனிகிழமை, அன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர். S சுந்தரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற் உள்ளது. அனைத்து மாவட்ட சங்க பொறுப்பாளர்கள், கிளை செயலர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

நடைபெறும் இடம்: GR திருமண மாளிகை, பெருமாள் கோயில் தெரு, அரியலூர்.

பொருள்: 1. கிளை மாநாடுகள் ,
                    2. மாவட்ட மாநாடு ,
                    3. அமைப்பு நிலை ,
                    4. இன்னபிற, தலைவர் அனுமதியுடன்.


தோழமையுள்ள,

S பழனியப்பன்,
மாவட்ட செயலர்.

No comments: