Saturday, July 26, 2014

GPF!

ஒருவழியாக GPF க்கான நிதி வந்துவிட்டது! நமது மாவட்டத்திற்கு சுமார் 2 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாக தெரிகிறது. அதனால் 30-06-2014 வரை விண்ணப்பித்த அனைவருக்கும் GPF முன்பணம் கிடைக்கும். 

No comments: