Monday, September 22, 2014

23-09-2014 தர்ணா!
போனஸ் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JAC) சார்பாக 23-09-0214 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

இடம்: PGM அலுவலகம், திருச்சி.
Click Here to view Notice

No comments: