Tuesday, October 7, 2014

அகில இந்திய மாநாடு! - ஜபல்பூர்!!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அகில இந்திய மாநாட்டில் சங்கமிப்போம் !!

BSNLஐ காக்க வேண்டும் !! ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்தல் , போனஸ், அடுத்த ஊதிய மாற்றம் ஆகியவற்றை பெற வேண்டும் !! 

அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்ட பாதையில் பீடு நடை போட திட்டமிட ஜபல்பூரில் சங்கமிப்போம் !!    

No comments: