Tuesday, December 9, 2014


திண்டுக்கல் தோழர். விஜய ரெங்கன், மாநில அமைப்புச் செயலர் அவர்களின் மனைவி 
திருமதி.அன்னலட்சுமி
அவர்கள் 09-12-2014 ஒட்டன்சத்திரத்தில்
 தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
 படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம்! 
துணையை இழந்து துயருறும் தோழர்.விஜயரெங்கன் அவர்களுக்கு. நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்!


=============================================
BSNL  அனைத்து ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் கூட்டமைப்பு 
=============================================
கோரிக்கை ஆர்பாட்டம்!
Save BSNL - Save Nation
நிறுவனம் காப்போம்!  தேசம் காப்போம்!!
11-12-2014 அன்று 
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய கோரிக்கை ஆர்பாட்டம்!

நமது மாவட்டத்தில். . .
  • திருச்சி PGM அலுவலகம், பிற்பகல் 01:00 மணி,
  • கரூர் பஜார் தொலைபேசியகம் 
  • புதுக்கோட்டை தொலைபேசியகம் 
  • பெரம்பலூர் தொலைபேசியகம் 
ஆகிய நான்கு மையங்களில் பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெறும்!அனைவரும் பங்கேற்போம்!!

No comments: