மே தின கொடியேற்ற நிகழ்வுகள் திருச்சி தொலைதொடர்பு மாவட்ட அனைத்து NFTE கிளைகளிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. திருச்சி மாநகரில் NFTE, BSNLEU சங்கங்கள் இணைந்து நடத்தின. திருச்சி PGM அலுவலகம், DTAX, உறையூர், தில்லை நகர், குமரன் நகர், EWSD-I (AUTO) மற்றும் ஸ்ரீரங்கம் கிளைகளில் மிக சிறப்பாக நடந்தது. NFTE கொடியை BSNLEU தோழரும், BSNLEU கொடியை NFTE தோழரும் ஏற்றியது நெருங்கி வரும் தொழிற்சங்க ஒற்றுமையை வெளிப்படுத்தியது.
 EWSD-I (AUTO) இணைப்பகம், MAINGAURD GATE வாயில்
![]()  | 
| PGM அலுவலக வாயில் | 
![]()  | 
| EWSD-I (AUTO) இணைப்பகம், MAINGAURD GATE | 
![]()  | 
| PGM அலுவலக CSC முன் | 
![]()  | 
| DTAX கிளையில் | 
![]()  | 
| குமரன் நகர் | 






No comments:
Post a Comment