Thursday, November 19, 2015

தொடரும் GPF பிரச்சனைகள்!

      அக்டோபர் மாதம் GPF Withdrawal விண்ணப்பித்த அனைவருக்கும் இம்மாதம் GPF Withdrawal விண்ணப்பிப்பதில் பிரச்னை இருந்தது. அக்டோபர் மாத Request -ஐ Cancel செய்தால் தான் புதிதாக விண்ணப்பிக்க முடிந்தது. 
      அதிலும் 12-11-2015 வரை விண்ணப்பித்த வர்களுக்கு தான் GPF கிடைத்தது. 13-11-2015 அன்று விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு தான் GPF கிடைத்தது. பலர் விண்ணப்பித்து காத்துகொண்டுள்ளனர். 
      இம்மாதமும் Request -ஐ Cancel செய்தால் தான் புதிதாக அடுத்த மாதம் விண்ணப்பிக்க முடியும் என ஒரு பட்டியல் மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலை காண இங்கே சொடுக்கவும். திருச்சி பட்டியல் 
=============================================
Request -ஐ Cancel செய்யும் முறை 

GPF menu-ல் Delete / Cancel GPF request என்பதை Click செய்யவும்.

 Delete என்பதை Click செய்யவும்.

பிறகு வழக்கம் போல் GPF Details க்கு சென்று விண்ணப்பிக்கவும்.




No comments: