வாக்களித்த அனைவருக்கும் நன்றி!
மிகுந்த கடமை உணர்வுடன் தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி  வாக்களித்த தோழியர்கள் மற்றும் தோழர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்!
வாக்கு சாவடி வாரியான வாக்கு பதிவு ..விவரம்.
 
நமது NFTE இயக்கம் வெற்றி பெற உழைத்திட்ட TEPU , SEWA BSNL மற்றும் PEWA  சங்க தலைவர்களுக்கு , தோழர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்!
நமது NFTE  இயக்கத்தின் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள்
முன்னணித் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.,
அறந்தாங்கி, பொன்னமராவதி, குளித்தலை, மணப்பாறை, துறையூர், பெரம்பலூர் ஆகிய வாக்கு சாவடிகளில் 100 சத வாக்கு பதிவை செய்திட்ட தோழர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் சுமுகமாகவும் நடத்தி முடித்த
நிர்வாகத்துக்கு நமது பாராட்டுக்கள்
| 
   
வ. எண் 
 | 
  
   
வாக்கு சாவடி 
 | 
  
   
மொத்த வாக்குகள் 
 | 
  
   
பதிவானவை 
 | 
 
| 
   
1 
 | 
  
   
PGM அலுவலகம், திருச்சி  
 | 
  
   
264 
 | 
  
   
251 
 | 
 
| 
   
2 
 | 
  
   
DTAX திருச்சி  
 | 
  
   
183 
 | 
  
   
174 
 | 
 
| 
   
3 
 | 
  
   
Main Guard
  Gate திருச்சி 
 | 
  
   
140 
 | 
  
   
135 
 | 
 
| 
   
4 
 | 
  
   
திருவெறும்பூர்  
 | 
  
   
43 
 | 
  
   
42 
 | 
 
| 
   
5 
 | 
  
   
குளித்தலை  
 | 
  
   
59 
 | 
  
   
59 
 | 
 
| 
   
6 
 | 
  
   
மணப்பாறை  
 | 
  
   
33 
 | 
  
   
33 
 | 
 
| 
   
7 
 | 
  
   
பொன்னமராவதி  
 | 
  
   
21 
 | 
  
   
21 
 | 
 
| 
   
8 
 | 
  
   
புதுக்கோட்டை 
 | 
  
   
101 
 | 
  
   
99 
 | 
 
| 
   
9 
 | 
  
   
அறந்தாங்கி 
 | 
  
   
35 
 | 
  
   
35 
 | 
 
| 
   
10 
 | 
  
   
பெரம்பலூர்  
 | 
  
   
46 
 | 
  
   
46 
 | 
 
| 
   
11 
 | 
  
   
அரியலூர்  
 | 
  
   
59 
 | 
  
   
57 
 | 
 
| 
   
12 
 | 
  
   
துறையூர்  
 | 
  
   
40 
 | 
  
   
40 
 | 
 
| 
   
13 
 | 
  
   
கரூர்  
 | 
  
   
155 
 | 
  
   
152 
 | 
 
| 
   
14 
 | 
  
   
தபால் வாக்குகள்  
 | 
  
   
19 
 | 
  
   
18 
 | 
 
மொத்த வாக்குகள்    1179
பதிவானவை                1144
தபால் வாக்குகள்           19
வாக்கு பதிவு சதவீதம்  97.03 % 
No comments:
Post a Comment