Thursday, August 25, 2016

செப்டம்பர்- 2 பொது வேலைநிறுத்தம் 

கோரிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்.

29-08-2016, பிற்பகல் 01:00 மணி, 
பொது மேலாளர் அலுவலகம், திருச்சி.

சிறப்புரை:

தோழர். K நடராஜன், மாநில செயலர், NFTE,

தோழர். C இளங்கோவன், மாநில தலைவர், TEPU 

அனைவரும் வருக!

No comments: