BSNL tower களை தனியாக பிரித்து Tower 
Corporation என தனி நிறுவனம் ஆக்கும் மத்திய 
அரசின் முடிவை கண்டித்தும், கைவிட கோரியும் 
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து 
திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில்
 எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்ட பதிவுகள்.
 திருச்சி -ல் 
கரூர்-ல் 
புதுக்கோட்டை-ல் 
 
 
No comments:
Post a Comment