டவர் களை பிரிக்க அனுமதியோம்!
BSNL டவர்களை பிரித்து தனியாக துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும் , கைவிட கோரியும் 
25-11-2016 காலை 10:00 மணி முதல் 05:00 மணி வரை 
பெருந்திரள் தர்ணா 
PGM அலுவலகம், திருச்சி.
அனைவரும் பங்கேற்போம் ! 
டவர்களை பிரிக்க அனுமதியோம்!!
 
 
No comments:
Post a Comment