Tuesday, February 7, 2017

செய்திகள் !



  • நமது சர்வீஸ் SIM-லிருந்து தனியார் மொபைலுக்கு மாதம் ரூ.50/-மதிப்பிலான அளவில் பேச அனுமதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
  • டெலிகாம் டெச்னிசியன் பதவி உயர்வு தேர்வை ONLINE முறையில் தேர்வெழுத வேண்டும் எனும் முடிவை மத்திய சங்கம் நிராகரித்துள்ளது .
  • நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய வாரியம் அமைக்க BSNL நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது .நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய பலன் அடிப்படை ஊதியத்தில் 3 % BSNL ன் பங்களிப்பாக இருக்கும் .