Saturday, February 9, 2019

புதுக்கோட்டை வேலை நிறுத்த விளக்க கூட்டம்.

18-02-2019 முதல் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தம். கோரிக்கை விளக்க, போராட்ட தயாரிப்பு கூட்டம் 08-02-2019 அன்று மாலை 04:30 மணி அளவில் புதுக்கோட்டை தொலை பேசி நிலையத்தில் நடைபெற்றது. தோழர். சிதம்பரம், கிளை தலைவர் NFTE அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் முத்து, NFTE துணை செயலர் வரவேற்புரை ஆற்றினார். தோழர். ஆசைதம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், NFTE, தோழர். மாரியப்பன்,  கிளை செயலர், AIBSNLEA, தோழர். சக்திவேல், மாவட்ட நிதி செயலர், SNEA, தோழர். சசிகுமார், மாவட்ட செயலர், AIBSNLEA, தோழர்.S.பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE, தோழர். S.அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி, போராட்டத்தின் அவசியத்தை விளக்கினர். தோழர். ஆறுமுகம், கிளை செயலர், BSNLEU நன்றி கூறினார்.






No comments: