Friday, May 7, 2010

ஊதிய மாற்ற உத்தரவு வெளியிடப்பட்டது. 
01 -01 -2007 முதல் புதிய ஊதிய மாற்றத்திற்கான உத்தரவு இன்று இரவு 08 30 மணியளவில் வெளியிடப்பட்டது. முன்பாக முறைபடியான உடன்பாடு நிவாகதிற்கும் அங்கிகரிக்கப்பட்ட சங்கத்திற்கும் இடையே கையெழுத்தானது! மேலும் விவரங்கள் எதிபார்க்கப்படுகிறது.

No comments: