DOT ஒப்புதல்  
ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான DOT ன் ஒப்புதல் கோப்புகள் BSNL க்கு வரப்பெற்றது. BSNL ன் முறையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிபர்க்கப்படுகிறது. 
ஊதிய குழுவால் பரிந்துறைக்கப்பட்ட IDA இணைப்பு (68 .8 %) , கால வரையரை மற்றும் படிகளில்  மாற்றம் ஏதும் இல்லை என தெரிகிறது.
No comments:
Post a Comment