Tuesday, May 4, 2010

 ஊதிய மாற்றம்  - DOT-ன்ஒப்புதல்
ஊதிய மாற்றம் குறித்த DOT-ன்ஒப்புதல் கோப்பில் மாண்புமிகு மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கையெழுத்திட்டு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். DOT -ன் முறையான ஒப்புதல் கடிதம் இன்னும் ஓரிரு நாட்களில் BSNL -க்கு அனுப்பி வைக்கப்பட்டு என தெரிகிறது.

No comments: