Thursday, October 7, 2010

கோரிக்கை ஆர்பாட்டம்!
நமது மத்திய சங்க செயற்குழு முடிவின்படி, பூஜா விடுமுறைகளுக்கு முன்பாக போனஸ் வழங்க கோரி கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகுவீர்!
நாள்: 12 - 10 - 2010 , நேரம்: மதியம் 01 : 30 மணி.
இடம்: PGM அலுவலகம், திருச்சி.  

No comments: