Sunday, February 6, 2011

நடந்து முடிந்துள்ள தேர்தலில் BSNLEU 27809 உறுப்பினர்களை இழந்துள்ளது. ஆனால் NFTE சங்கம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. கேரளா,மேற்கு வங்கம்,அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் BSNLEU சங்கத்திற்கு உள்ள அரசியல் செல்வாக்கால் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தகவல் பெற இங்கே சொடுக்கவும்.

No comments: