Monday, December 12, 2011

டிசம்பர் -15 வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் 12 / 12 / 2011 அன்று புதுக்கோட்டையில் சிறப்பாக நடத்தப்பட்டது. மாநில துணை தலைவர் தோழர். சிவ சிதம்பரம் விளக்கவுரையாற்றினார். புதுக்கோட்டை வருவாய் மாவட்ட கிளைகளில் இருந்து பெருமளவில் தோழர்கள் கலந்துகொண்டனர்.   

No comments: