டிசம்பர் -15 வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் 13 / 12  / 2011 அன்று திருச்சி யில் சிறப்பாக நடத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்   தோழர். கடலூர் ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார். மாவட்டம் முழுதும் பல்வேறு கிளைகளில் இருந்து பெருமளவில் தோழர்கள் கலந்துகொண்டனர்.   
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment