Wednesday, December 14, 2011


நமது டிசம்பர் -15 போராட்டத்துக்கு ஆதரவளிப்பது என்ற AIBSNLOA திருச்சி மாவட்ட சங்கத்தின் முடிவிற்கு நமது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவிக்கின்றோம். இந்த முடிவினால் நமது போராட்டம் கூடுதல் பலம் பெற்றுள்ளது. 

திருச்சி-ல் நடைபெற்ற ஆதரவு கூட்டத்தின் பதிவு.

No comments: