Thursday, December 22, 2011

ஆதரவு ஆர்ப்பாட்டம்!

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் நிலைபாட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு நியாயமான முறையில் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டதிற்கு திருச்சி BSNL ஊழியர்கள் சங்க வேறுபாடின்றி கலந்துகொண்டு ஆதரவை தெரிவித்தனர்.



No comments: