இப்படி எதாவது செய்திகளை வெளியிட்டு VRS பரபரப்புகளை ஏற்படுத்துவது BSNL உயர் அதிகாரிகளுக்கு வழக்கமாகிவிட்டது. இபொழுது மீண்டும் அதே VRS பரபரப்பு! VRS - ஒரு போதும் ஊழியருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ நன்மை பயக்க போவதில்லை என்பது நாம் கண்ட அனுபவ உண்மை!
VRS பற்றிய தினமணி செய்தி இங்கே!
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment