30-06-2013 அன்று BSNL நிறுவன பணியில் இருந்து ஓய்வு  பெரும் நமது அன்பு தோழன், நமது சங்க துணை பொது செயலர் தோழர். CK மதிவாணன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட தோழர்களின் சார்பிலான நல்வாழ்த்துக்கள்.
உங்கள் அனுபவத்தை எங்களின் உரமாக்குவோம்! 
உங்கள் சமூக பணிக்கு கை கொடுப்போம்!!
வாழ்க பல்லாண்டு!
 
No comments:
Post a Comment