பணி நாள் முழுதும் போராளியாய் வாழ்ந்த பாட்டாளி தோழனுக்கு
              தொழிலாளர் கல்வி மையம்  
                                             நடத்தும் 
பணி ஓய்வு பாராட்டு விழா!
- 1972-ல்  PI பயிற்சி வகுப்பிலேயே போராட்ட பாதையை தேர்ந்தெடுத்த ஒரு போராளிக்கு, 
 
- விழுபுண்ணுடன்  இலாக்கா பணியை தொடங்கிய ஒரு போராளிக்கு,
 
- பணி நாள் முழுதும் தொழிலாளி நலனுக்காக போராடிய ஒரு போராளிக்கு,
 
- 2013-ல் பணி முடிக்கும் போதும் நிறுவன நலனுக்காக போராடி ஓய்வூதியம் மறுத்த விழுபுண்ணுடன் பணி ஓய்வு பெரும் ஒரு போராளிக்கு,
 
பணி ஓய்வு பாராட்டு விழா!
ஆம்! தோழர். CK மதிவாணன், DGS, NFTE அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா!
18-07-2013, அன்று திருச்சியிலே!
அனைவரும் பங்கேற்போம்! திரளாக வருக!!
******************************************************


No comments:
Post a Comment