Wednesday, July 3, 2013

ஆதரவு ஆர்ப்பாட்டம்!





நாள்: 04-07-2013, 01:30 மணி,
இடம்: PGM அலுவலகம், திருச்சி.


NLC நிறுவன பங்கு விற்பனையை எதிர்த்து NLC தொழிலாளர்கள் நடத்தும் காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசின் பங்கு விற்பனை முடிவை கண்டித்தும் BSNL அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக ஆதரவு  ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

No comments: