Tuesday, June 18, 2013


நமது சங்க மாதச்சந்தா  ரூ.15/=  ஆக உயர்த்தப்பட்டுள்ளது 

பாட்னா அகில இந்தியமாநாட்டில் எடுத்த முடிவு இப்பொழுது தான் அமலாக உள்ளது. 
ஜூன் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய BSNL நிர்வாகம்  17/06/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.
அகில இந்திய சங்கம் ரூ. 5,
 மாநிலச்சங்கம் ரூ.4, 
மாவட்டசங்கம் ரூ.3
கிளைச்சங்கம் ரூ.3 என பிரித்தளிக்கப்படும்.

No comments: