Wednesday, September 4, 2013

IDA மேலும் உயரும்!

01-10-2013 முதல் IDA மேலும் 6.1 சதம் உயரும் என எதிபார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத விலைவாசி கணக்கீடு 1 புள்ளி அளவிற்கு உயர்ந்தால் IDA 6.4 சதம் உயரக்கூடும். 2 புள்ளி அளவிற்கு உயர்ந்தால் IDA 6.6 சதம் உயரக்கூடும். 

No comments: