Monday, October 7, 2013

09-10-2013 - பெருந்திரள்  ஆர்பாட்டம்!

demo

இடம்: PGM அலுவலகம், திருச்சி. பிற்பகல்: 01:00 மணி.
அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம். 

S. பழனியப்பன், மாவட்ட செயலர்.        S. சுந்தரவேல், மாவட்ட தலைவர்.

கோரிக்கைகள்:


  • #புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும். 
  • #இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.
  • #STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.
  • #LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.
  • #01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்..
  • #பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
  • #கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • #JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.
  • #JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்..
  • #மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் 
  • ALLOWANCES வழங்கப்பட வேண்டும்..
  • #TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
  • #நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
  • #SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 
  • #NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

No comments: