Tuesday, October 8, 2013

கிளை மாநாடுகள்!

கரூர் Indoor, Outdoor, SDOT மற்றும் அரவகுறுச்சி கிளைகளின் ஆண்டுவிழா வரும் 12-10-2013 அன்று கரூர் பஜார் தொலைபேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. 

துணை பொதுசெயலர் தோழர் CK.மதிவாணன் சிறப்புரையாற்றவுள்ளார்.

பொன்னமராவதி கிளையின் ஆண்டுவிழா வரும் 26-10-2013 அன்று பொன்னமராவதி  தொலைபேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. 

மாநிலசெயாளர் தோழர் R பட்டாபிராமன் சிறப்புரையாற்றவுள்ளார்.

No comments: