Monday, October 14, 2013

ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு!

          ஒப்பந்த ஊழியர் சங்க (TMTCLU) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 18- 10 - 2013 அன்று NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் T. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும். கடலூர் மாவட்ட  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர்.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். NFTE திருச்சி மாவட்ட தலைவர், செயலர், பொருளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

                           - Y மில்டன், மாவட்ட செயலர், TMTCLU, திருச்சி.

No comments: