Monday, November 25, 2013

NFPTE Day! (24-11-2013)

பல கூறுகளாக பிரிந்து கிடந்த தபால் தந்தி தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே சம்மேளனமாக NFPTE என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நாள் நவம்பர் 24, 1954
            தோழர்கள் OP குப்தா, NJ ஐயர், ஆதி நாராயணா KG போஸ் உள்ளிட்ட தலைவர்களால் போராட்ட பாதையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சமேளனம் NFPTE 
            தபால் தந்தி தொழிலாளிகளுக்கு பல உரிமைகளை சலுகைகளை பெற்றுத்தந்து சாதனை படைத்த இயக்கம் NFPTE 

இந்நாளில் தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

No comments: