Wednesday, November 13, 2013

சபாஷ் ! சிவசுந்தரம்!!


          திருச்சி-ல் Project Udaan பிரிவில் பணியாற்றி வருபவர் நமது முன்னணி தோழர் சிவசுந்தரம் அவர்கள்.

        தனக்கு வழங்கப்பட்டுள்ள வேலைகளை திறம்பட செய்துமுடித்து விட்டு, அதையும் தாண்டி சிறப்பாக பணியாற்றக்கூடியவர்.

      திருச்சி BHEL தொழிலாளர்களில் 1000 தோழர்களை நமது BSNL -CUG   இணைப்புகள் பெறவைத்துள்ளார். இவர்களில் 141 பேர் MNP மூலம் BSNL க்கு வந்துள்ளனர். 

     இந்த CUG இணைப்புகள் மூலம் சுமார் 4 லட்ச ரூபாய் BSNL க்கு வருவாய் கிடைக்கவுள்ளது.

      தோழர்.சிவசுந்தரம் அவர்களின் தன்னிகரற்ற சேவையை நம் அனைவரின் சார்பாக மாவட்ட சங்கம் பாராட்டுகிறது! தொடர்க உன் பணி! 

தங்களின் வாழ்த்தையும் தெரிவிக்க 9486109349 டயல் செய்யவும்!


No comments: