Friday, November 22, 2013

செய்திகள்!

* இந்த மாத GPF பட்டுவாடா -க்கு தேவையான நிதி 25-11-2013 அன்று அனுப்பிவைக்கப்படும் என இயக்குனர் (நிதி) அவர்கள், அவரை சந்தித்த நமது CHQ தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

* புதிய போனஸ் திட்டம் உருவாக்கத்திற்கான குழுவில் நமது அகில இந்திய தலைவர் குழு உறுப்பினராக சேர்க்க பட்டுள்ளார்.

No comments: